கடும் குளிரில் ராணுவ பயிற்சி - பனிச்சறுக்கில் ஈடுபட்ட வீரர்கள்

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குல்மார்க் பகுதியில் உள்ள ராணுவ பயிற்சி பள்ளியில் ராணுவ வீரர்களுக்கு பனிச்சறுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது,.
கடும் குளிரில் ராணுவ பயிற்சி - பனிச்சறுக்கில் ஈடுபட்ட வீரர்கள்
x
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குல்மார்க் பகுதியில் உள்ள ராணுவ பயிற்சி பள்ளியில்  ராணுவ வீரர்களுக்கு பனிச்சறுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது,. இமயமலையின் மிக உயர்ந்த பகுதியில் பனிப்பாறைகள் மீது அளிக்கப்பட்ட பயிற்சியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் பனிசறுக்கு பயிற்சியில் ஈடுபட்டனர்,. குல்மார்க் ராணுவ பள்ளியில் அளிக்கப்படும் இது போன்ற 4 விதமான பயிற்சிகளை வெற்றிகரமாக முடிப்பவர்கள்  மவுண்டன் வாரியர்ஸ் என்று அழைக்கப்படுவார்கள் என்று பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்