ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
350 viewsதேர்தல் நெருங்கும் நிலையில், தனி சின்னம், ஒரே சின்னம் என்பது போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்கலாம்.
80 viewsபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
60 viewsகாங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒருநாள் பயணமாக நாளை புதுச்சேரி செல்கிறார்.
28 viewsநாட்டில் உள்ள சிறு விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்கள் பலனளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
21 viewsவிவசாயிகள் போராட்ட விவகாரத்தில் சர்ச்சைக்குரிய டூல்கிட்டை உருவாக்கிய மேலும் இரண்டு ஆர்வலர்களை டெல்லி போலீசார் தேடி வருகின்றனர்.
60 viewsபுதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து 3 எம்எல்ஏக்கள் ஏற்கனவே ராஜினாமா செய்த நிலையில் இன்று மேலும் ஒரு எம்எல்ஏ தனது பதிவியை ராஜினாமா செய்துள்ளார்.
230 viewsதொலைத் தொடர்பு வசதிகளை பயன்படுத்தி நிதி மோசடிகள் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
10 viewsபுதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
53 views