உடற்பயிற்சியில் கர்பா நடனம் - பாரம்பரிய நடனத்தை புகுத்தி அசத்தல்

குஜராத்தில் ஏரோபிக் உடற்பயிற்சி கூடங்களில் கர்பா நடனங்களை ஆடி பெண்கள் உற்சாகமடைந்து வருகின்றனர்
உடற்பயிற்சியில் கர்பா நடனம் - பாரம்பரிய நடனத்தை புகுத்தி அசத்தல்
x
குஜராத்தில் ஏரோபிக் உடற்பயிற்சி கூடங்களில் கர்பா நடனங்களை ஆடி பெண்கள் உற்சாகமடைந்து வருகின்றனர். ராஜ்கோட் நகரத்தில் இருக்கும் பல உடற்பயிற்சி கூடங்களில், கர்பா நடனமாடி கட்டுக்கோப்பான உடலையும் பெற்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்