ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் கொள்ளை - ராணுவ வீரர், அவரது மனைவியை தாக்கிய கும்பல்
பதிவு : பிப்ரவரி 07, 2021, 05:09 PM
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர், அவரது மனைவியை தாக்கிவிட்டு 24 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கக்கனூரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் அகில்குமார் என்பவரின் வீட்டுக்குள் நேற்று இரவு நுழைந்த மர்ம நபர்கள், அகில்குமார், அவரது மனைவியை கத்தி முனையில் மிரட்டி 24 சவரன் தங்க நகைகள், 12 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். பின்னர், வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், உள்ளே சென்று பார்த்தபோது அகில்குமார், அவரது மனைவி ஆகியோர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தனர்.இதையடுத்து, இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர், சம்பவம் குறித்து பாகலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

524 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

50 views

பிற செய்திகள்

நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் விளக்கம்

நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் விளக்கம்

8 views

(14.04.2021) போரிஸ் ஜான்சனின் இந்திய சுற்றுப்பயணம்..3 நாட்கள் பயணத் திட்டத்தில் மாற்றம் | விறுவிறு செய்திகள்

(14.04.2021) போரிஸ் ஜான்சனின் இந்திய சுற்றுப்பயணம்..3 நாட்கள் பயணத் திட்டத்தில் மாற்றம் | விறுவிறு செய்திகள்

8 views

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு ரத்து

கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10 வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

64 views

"ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்கிறது" - பிரதமர் மோடி

இந்தியா தற்சார்பு பாரத பாதையில் நடை போடுவதில் திறன்மிக்க இளைஞர்களின் பங்கு அதிகரித்து வருவதாக பிரதமர் மோடி கூறினார்.

31 views

இன்று அம்பேத்கர் ஜெயந்தி - மோடி ட்விட்டரில் வாழ்த்து

இன்று அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

9 views

24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் - மத்திய சுகாதார துறை தகவல்

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்புக்கு ஆயிரத்து 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.