பாலியல் தொடர்பான காட்சி பதிவேற்றம் - பிரபல இந்தி நடிகை கைது

நடிகை கெஹானா வசிஸ்தை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாலியல் தொடர்பான காட்சி பதிவேற்றம் - பிரபல இந்தி நடிகை கைது
x
நடிகை கெஹானா வசிஸ்தை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். பாலியல் தொடர்பான காட்சிகளை படம் பிடித்து, இணைய தளத்தில் பதிவேற்றம் செய்த புகாரில், மும்பை குற்றப்பிரிவு போலீாசர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்