நாளை விவசாயிகள் "சாலை மறியல்" போராட்டம் - டெல்லி காவல்துறை ஆணையர் ஆலோசனை

டெல்லியில் நாளை, விவசாயிகள், சக்கா ஜாம் எனும் சாலை மறியல், போராட்டம் அறிவித்துள்ளனர்.
நாளை விவசாயிகள் சாலை மறியல்  போராட்டம் - டெல்லி காவல்துறை ஆணையர் ஆலோசனை
x
டெல்லியில் நாளை, விவசாயிகள், சக்கா ஜாம் எனும் சாலை மறியல், போராட்டம் அறிவித்துள்ளனர். இது குறித்து உயர் அதிகாரிகளுடன் டெல்லி காவல்துறை ஆணையர் ஆலோசனை நடத்தியுள்ளனர். நேற்றைய தினம் நடைபெற்ற ஆலோசனையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், டெல்லி காவல்துறை ஆணையர், புலனாய்வுத்துறை மற்றும் "ரா" பிரிவு தலைவர் ஆகியோர் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்