டூல்கிட் என்றால் என்ன? போலீஸ் வழக்குப்பதிவு - விளக்கம்
பதிவு : பிப்ரவரி 05, 2021, 04:13 PM
டெல்லி விவசாயிகள் போராட்டம் விவகாரத்தில் டுவிட்டரில் பகிரப்பட்ட டூல்கிட்டை உருவாக்கியவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்திருப்பதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
டெல்லி விவசாயிகள் போராட்டம் விவகாரத்தில்  டுவிட்டரில் பகிரப்பட்ட டூல்கிட்டை உருவாக்கியவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்திருப்பதாக போலீஸ் தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்டும் இந்த டூல்கிட் என்பது ஒரு விவகாரம் குறித்த முழு தகவல் தொகுப்பும் அடங்கிய ஆவணமாகும். மைக்ரோசாப்ட் வேர்டு போன்ற படிவத்தில் பிரச்சினையை கோப்பாக தயாரித்து மக்களின் ஆதரவை கோருவதுடன், அதனை தீர்ப்பதற்கான வழிகளையும் அணுகவும் செய்யலாம். இதற்கான சேவையை பல்வேறு இணையதளங்கள் வழங்குகிறது. மேலும், ஒருவர் உருவாக்கி பகிரும் டூல்கிட்டை மற்றொருவர், தனக்கு தெரிந்த தகவலுடன் மாற்றி அமைக்கவும் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

338 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

71 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

53 views

பிற செய்திகள்

காதலின் சின்னமாக ரோஜாப் பூக்கள் விளங்குவது ஏன்?

காதலின் சின்னமாக ரோஜாப் பூக்கள் விளங்குவது ஏன்? விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

8 views

CAA சட்டத்தை அமல்படுத்த முடியாது - கேரள முதல்வர் திட்டவட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

6 views

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி - என்ன சிறப்பு?

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ராணுவ பீரங்கியை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

41 views

இன்று புத்தாண்டு - சிறப்பு பிரார்த்தனை நடத்திய புத்த பிக்குகள் கொரோனாவால், கொண்டாட்டத்திற்கு தடை

இமாச்சல பிரதேசம், சிம்லாவில், புத்த மத பிக்குகள், லோசர் எனும், திபெத்திய புத்தாண்டை ஒட்டி, சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

15 views

முதலாளிகளுக்கான அரசு என்போர் பதிலளிக்க வேண்டும் - நிர்மலா சீதாராமன்

ஏழைகளுக்கு எத்தனை திட்டங்களை அறிவித்தாலும், முதலாளிக்காக செயல்படும் அரசு என குற்றம்சாட்டுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்

24 views

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா - புதுச்சேரியில் கட்சியினருடன் கலந்தாய்வு

தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே நாளில் தேர்தல் நடத்துமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிடம் வலியுறுத்தப்பட்டது.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.