பிப்.6ம் தேதி 3 மணி நேரம் சாலை மறியல் - பாரதிய கிஷான் யூனியன் அறிவிப்பு
பதிவு : பிப்ரவரி 05, 2021, 10:38 AM
வரும் 6ம் தேதி, 3 மணி நேர சாலை மறியல் டெல்லிக்கு வெளியே நடைபெறும் என, விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
வரும் 6ம் தேதி, 3 மணி நேர சாலை மறியல் டெல்லிக்கு வெளியே நடைபெறும் என, விவசாயிகள் அறிவித்துள்ளனர். 

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அடுத்த கட்டமாக, பிப்ரவரி  6ம் தேதி பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை சாலை மறியல் நடத்துவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். தற்போது இந்த மறியல் டெல்லிக்கு வெளியே நடைபெறும் என்றும், இதனால் சிக்கித் தவிக்கும் பொது மக்களுக்கு குடிநீர், உணவு வழங்கப்படும் என்றும், பாரதிய கிஷான் யூனியன் தெரிவித்துள்ளது. அரசு தங்களுக்கு என்ன செய்கிறது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துவோம் என்றும், கூறியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

465 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

88 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

86 views

பிற செய்திகள்

களைகட்டும் மேற்கு வங்க தேர்தல் - நட்சத்திர தொகுதியான நந்திகிராம் தொகுதி

மேற்குவங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியும், ஒரே தொகுதியில் களம் காண்பதால், அம்மாநில தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

0 views

மருந்து, மருத்துவ உபகரண உற்பத்தி அதிகரிப்பு; வேலைவாய்ப்பும் அதிகரிப்பு என பிரதமர் தகவல்

ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பங்களின் நண்பனாக மக்கள் மருந்தகங்கள் திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

11 views

பாஜக சவாலை ஏற்றார் மம்தா - நந்திகிராமில் மட்டும் போட்டி

மேற்கு வங்க அரசியலில் முக்கிய இடம்பெற்றிருக்கும் நந்திகிராமில் மட்டும் மம்தா களமிறங்கியதற்கான காரணம் என்ன பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.

29 views

கொல்கத்தாவில் பிரதமர் மோடி இன்று பிரசாரம் - கங்குலியும் பங்கேற்க வாய்ப்பு

மேற்குவங்கத்தில் இன்று பிரசாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, கொல்கத்தாவில் நடைபெறும் பாஜகவின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

23 views

மம்தா, சுவேந்து அதிகாரி ஒரே தொகுதியில் களமிறங்கி உள்ளனர்

மேற்குவங்க தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு எதிராக சுவேந்து அதிகாரியை பாஜக களமிறக்கி உள்ளது.

14 views

தேர்தலை ரத்து செய்யக் கோரி வழக்கு - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மார்ச் 9-ம் தேதி விசாரணை

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

142 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.