பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் எண்ணிக்கை 2020 - ல் 12,85,99,226 ஆக அதிகரிப்பு - மத்திய இணையமைச்சர் தகவல்

கடந்த 5 ஆண்டுகளில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் எண்ணிக்கை 2020 - ல் 12,85,99,226 ஆக அதிகரிப்பு - மத்திய இணையமைச்சர் தகவல்
x
கடந்த 5 ஆண்டுகளில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. மத்திய இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே அளித்த எழுத்துப் பூர்வ பதிலில், கடந்த 2016 ஆம் ஆண்டு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை 10 கோடியே 11 லட்சத்து, 8 ஆயிரத்து 79 ஆக இருந்ததாக கூறியுள்ளார். 2020 ஆம் ஆண்டு இது 12 கோடியே, 85 லட்சத்து 99 ஆயிரத்து 226 ஆக அதிகரித்துள்ளதாக, மத்திய இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்