கொரோனா விழிப்புணர்வு செல்பேசி ஆடியோ: "உரிய நேரத்தில் அகற்றப்படும்" - ராஜ்யசபாவில் மத்திய அரசு உறுதி
பதிவு : பிப்ரவரி 04, 2021, 05:35 PM
அலைபேசியில் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும், குரல் வழி செய்தியை அகற்றுவது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என, மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் மாநிலங்களவையில், தெரிவித்துள்ளது.
அலைபேசியில் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும், குரல் வழி செய்தியை அகற்றுவது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என, மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் மாநிலங்களவையில், தெரிவித்துள்ளது. மத்திய இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே அளித்த எழுத்துப் பூர்வ பதிலில், பல்வேறு தரப்பிலிருந்தும் இத்தகைய செய்திக்கு எதிராக புகார்கள் வந்திருப்பதாக டிராய் கூறியதாக தெரிவித்துள்ளார். எனவே, பொது நலனை கருத்தில் கொண்டு அழைப்புக்கு முன்பாக இத்தகைய விழிப்புணர்வு செய்தி மேற்கொள்ளப்படுவதாக டிராய் தெரிவித்துள்ளது எனவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

397 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

198 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

52 views

பிற செய்திகள்

கோயில் வளாகத்தில் யானைகள் பந்தயம் - துள்ளி குதித்து ஓடிய யானைகள்

கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் யானை பந்தயம் உற்சாகமாக நடத்தப்பட்டது.

8 views

ராகுல்காந்தி பேசியது தவறு- காங்கிரஸ் எம்.எல்.ஏ. அதிதி சிங்

கேரளா மாநிலம் வயநாடு தொகுதி மக்கள், தங்கள் பிரச்சினைகளை தெளிவாக எடுத்து வைப்பதாகவும், அதன் மீது நல்ல புரிதலுடன் இருப்பதாகவும் ராகுல்காந்தி தெரிவித்தார்.

13 views

புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சி - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

62 views

இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மம்தா முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து உள்ளார்

17 views

மீனவர் நலனுக்கு தனி அமைச்சகம் - கேரளாவில் ராகுல்காந்தி தகவல்

விவசாயிகள் எப்படி நிலத்தை உழுது பயிரிட்டு மக்களுக்கு உதவுகின்றனரோ, அதை போலத்தான் கடலில் அந்த பணியை மீனவர்கள் செய்வதாக, கொல்லத்தில் மீனவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

23 views

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமர் மோடியின் பெயர் வைப்பு - குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இன்று திறந்து வைக்கப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள இந்த மைதானத்தை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.