41 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - இந்தியா சாதனை
பதிவு : பிப்ரவரி 04, 2021, 08:10 AM
உலகளவில் அதிவிரைவாக, இதுவரை 41 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கி இந்தியா சாதனை படைத்துள்ளது.
உலகளவில் அதிவிரைவாக, இதுவரை 41 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கி இந்தியா சாதனை படைத்துள்ளது. பிப்ரவரி 1-ஆம் தேதி வரை அதிக எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசிகளை, பயனாளிகளுக்கு வழங்கிய முதல் ஐந்து நாடுகளுள், இந்தியாவும் ஒன்றாக திகழ்கிறது. இதனிடையே, தடுப்பூசிகளை வழங்கும் பணியில் இந்தியா தொடர்ந்து மிக வேகமாக செயல்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரத்து 745 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

359 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

120 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

60 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

31 views

பிற செய்திகள்

சென்னையில் அமேசான் உற்பத்தி ஆலை

சென்னையில் அமேசான் நிறுவனம் மின்னணு பொருள் உற்பத்தி ஆலையை தொடங்க உள்ளது. இதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? வேலைவாய்ப்பு அதிகரிக்குமா? அது பற்றி விரிவாக பார்ப்போம்

12 views

புதுச்சேரி ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்பு

புதுச்சேரியின் 31வது துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவி ஏற்றுக்கொண்டார்.

44 views

ரயில் மறியல் போராட்டம்: "பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்தாதீர்கள்" - ரயில்வே துறை அறிவுரை

ரயில் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் அமைதியான முறையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று ரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது.

10 views

பாஸ் டேக் - ஒரே நாளில் ரூ.87.16 கோடி வசூல்

பாஸ்டேக் மூலம் ஒரே நாளில் 87 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.

14 views

ராமநாதபுரம் - தூத்துக்குடி எரிவாயு குழாய் - காணொலி மூலம் துவக்கி வைத்தார் மோடி

சென்னை எண்ணூர், மதுரை, தூத்துக்குடியில் எரிவாயு குழாய் பதிப்பு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

10 views

செங்கோட்டை வன்முறை விவகாரம் - கத்தியை சுழற்றியவர் கைது

டெல்லி செங்கோட்டையில் முற்றுகை போராட்டத்தின்போது கத்தியை சுழற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.