மூளைச்சாவு அடைந்த நபரின் இதயத்தை ஆளில்லா மெட்ரோ ரயிலில் கொண்டு சென்று மருத்துவர்கள்
பதிவு : பிப்ரவரி 03, 2021, 10:29 AM
தெலங்கானாவில் மூளைச்சாவு அடைந்த நபரின் இதயத்தை ஆளில்லா மெட்ரோ ரயிலில் கொண்டு சென்று மருத்துவர்கள் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
தெலங்கானா மாநிலம் வாராங்கலை சேர்ந்த விவசாயி நரசிம்மா ரெட்டி, விபத்து ஒன்றில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். ஹைதராபாத்தில் எல்.பி நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நபருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. சாலை வழியாக செல்வது சவாலானது என அறிந்த மருத்துவர்கள், மெட்ரோ ரயில் நிர்வாகத்தை நாடினர். அதற்கான அனுமதி கிடைக்க, மருத்துவமனையில் இருந்து மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம், அங்கிருந்து பயணிகள் இல்லாத மெட்ரோ ரயில் மூலம் 30 நிமிடங்களில் உடல் உறுப்புகளை எடுத்து சென்றனர். இதையடுத்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

451 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

82 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

75 views

பிற செய்திகள்

அபர்ணா புரோஹித் முன் ஜாமீன் விசாரணை... கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

தாண்டவ் வெப்சீர்ஸ் விவகாரத்தில் அமேசான் நிறுவனத்தின் தலைவர் அபர்ணா புரோஹித்தை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

13 views

"தரத்தில் முத்திரை பதிக்க வேண்டும்" - பிரதமர் மோடி

எல்லாவற்றிலும் அரசின் தலையீடு என்பது தீர்வுக்கு பதிலாக பிரச்சினைகளையே மேலும் உருவாக்கும் என பிரதமர் மோடி கூறினார்.

11 views

இந்திய மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்திய மீனவர்கள் பன்னாட்டு கடல் எல்லைகளை கடந்து செல்ல கூடாது என மத்திய , மாநில அரசுகள் மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

20 views

உச்சநீதிமன்ற விசாரணையை அரசியல் ஆக்க கூடாது - இந்திய பார் கவுன்சில் கருத்து

உச்சநீதிமன்ற விசாரணையை அரசியல் ஆக்கக்கூடாது என இந்திய பார்கவுன்சில் கருத்து தெரிவித்துள்ளது.

15 views

முல்லை பெரியாறு அணை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள துணைக்குழுவை கலைக்க தேவையில்லை

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள துணைக்குழுவை கலைக்க தேவையில்லை உச்சநீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

17 views

"மேற்கு வங்க தேர்தலில் போட்டியில்லை" - சிவசேனா கட்சி அறிவிப்பு

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில், போட்டியிடப் போவதில்லை என, சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.