வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரிய மனு - மத்திய அரசு பதில் அளிக்குமாறு நோட்டீஸ்

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய உத்தரவிட கோரி காங்கிரஸ் கட்சியின் கேரள எம்.பி. டி.என்.பிரதாபன் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரிய மனு - மத்திய அரசு பதில் அளிக்குமாறு நோட்டீஸ்
x
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய உத்தரவிட கோரி காங்கிரஸ் கட்சியின் கேரள எம்.பி. டி.என்.பிரதாபன் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த போது வேளாண் சட்டங்கள் மூலம் குறைந்த பட்ச ஆதாரவு விலைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு,  ஏற்கெனவே நிலுவையில் உள்ள மற்ற வழக்குகளோடு  இந்த வழக்கையும் சேர்த்து விசாரிப்பதாக கூறி நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்