வேளாண் சட்டம்; விவசாயிகள் வருமானம் உயரும் - கீதா கோபிநாத்,பொருளாதார வல்லுநர்

இந்தியாவில் வேளாண் துறையில் சீர்த்திருத்தம் தேவைப்படுவதாக சர்வதேச நிதியத்தின் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டம்; விவசாயிகள் வருமானம் உயரும் - கீதா கோபிநாத்,பொருளாதார வல்லுநர்
x
இந்தியாவில் வேளாண் துறையில் சீர்த்திருத்தம் தேவைப்படுவதாக சர்வதேச நிதியத்தின் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட வேளாண் சட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள கீதா கோபிநாத், இதனால் விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதோடு விளைப்பொருட்களை சந்தைப்படுத்துவது விரிவுப்படுத்தப்படும் என்றார். புதிய சட்டங்களால், அரசு நடத்தும் மண்டிகள் மட்டுமின்றி தனியாரிடமும் வரியை செலுத்தாமல் விவசாயிகள் விளைப்பொருட்களை விற்கலாம் என கூறிய அவர், சீர்த்திருத்தம் செய்யும் போது, சட்டம் பரினாமம் பெறும் என்பதால், ஏழை விவசாயிகள் பாதிக்காத வகையில் கவனத்துடன் கையாள வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு விவசாயியையும் சமூக பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வருவதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் கீதா கோபிநாத் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்