ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
404 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
230 viewsவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.
52 viewsஎல்லையில் வன்முறையின் மூலம் அமைதியை சீர்குலைத்தால் இருதரப்பு உறவில் மேலும் பாதிப்பு ஏற்படும் என சீனாவை இந்தியா எச்சரித்துள்ளது.
19 viewsஒடிடி தளங்களுக்கு அதிரடியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
53 viewsஇந்திய சுகாதார கட்டமைப்பு புதிய கண்ணோட்டத்துடனும், நம்பகத்தன்மையுடன் விளங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
130 viewsஉத்தர பிரதேச மாநிலம் பக்பட் நகரில் உள்ள பானி பூரி கடைக்காரர்கள் மத்தியில் நடைபெற்ற மோதல் இணையத்தில் பரவி வருகிறது.
58 viewsவிழுப்புரம்-நாகை இடையே இரண்டாயிரத்து 426 கோடி ரூபாய் மதிப்பில் 4 வழிச்சாலை பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
28 viewsஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பெயர் சூட்டப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
231 views