கோனார்க் சூரியனார் கோவில் - அழகுப்படுத்தும் வரைவு திட்டம்

கோனார்க் சூரியனார் கோவிலை சர்வதேச தரத்தில் அழகுப்படுத்தும் திட்ட வரைவை ஒடிசா அரசு தயார் செய்துள்ளது.
கோனார்க் சூரியனார் கோவில் - அழகுப்படுத்தும் வரைவு திட்டம்
x
13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோனார்க் கோவில் 1984 ஆம் ஆண்டு ஐ.நா.வின் பாரம்பரிய சின்னம் அந்தஸ்தை பெற்றது. தற்போது கோவிலை சுற்றிலும் பழமை மாறாமல் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் நவீன் பாட்நாயக் பேசுகையில், கோவிலுக்கு மில்லியன் கணக்கிலான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள் என்றும் பாரம்பரிய கட்டிடத்தை காக்க வேண்டியது தலையாய கடமை என்றும் கூறியுள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்