நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்

கேரளாவைச் சேர்ந்த 98 வயதான நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி உடல்நலக்குறைவால் காலமானார்.
நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்
x
கேரளாவைச் சேர்ந்த 98 வயதான நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி உடல்நலக்குறைவால் காலமானார்.  கேரள மாநிலம் கண்ணூர் அருகே பையனூர் பகுதியைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி, தனது 76 ஆவது வயதில் மலையாளத் திரைப்படங்கள் மூலம் திரையுலகில் கால்பதித்தார். தொடர்ந்து ஏராளமான மலையாள திரைப்படங்களிலும்,  தமிழில் ரஜினி நடித்த சந்திரமுகி, கமல் நடித்த பம்மல் கே சம்பந்தம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், திடீரென அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Next Story

மேலும் செய்திகள்