விமான நிலையம் அருகே சிறுத்தை - சிசிடிவி கேமரா பதிவான காட்சி

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் விமான நிலைய சுற்றுசுவர் அருகே சிறுத்தையொன்று நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
விமான நிலையம் அருகே சிறுத்தை - சிசிடிவி கேமரா பதிவான காட்சி
x
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் விமான நிலைய சுற்றுசுவர் அருகே சிறுத்தையொன்று நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. ஆள் நடமாட்டமில்லா சாலையில் நடக்கும் சிறுத்தை சட்டென சுவர் மீது ஏறி குதிக்கும் காட்சிகள் அதில் இடம்பெற்று உள்ளது. இதற்கிடையே மக்கள் அச்சம் அடைய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டிருக்கும் வனத்துறை, சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிப்பதாக தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்