பிரதமர் மோடியின் கனவு திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

"சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதி செல்லும்"பிரதமர் மோடியின் கனவு திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி
பிரதமர் மோடியின் கனவு திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி
x
புதிய நாடாளுமன்றம் உள்ளிட்ட சென்ட்ரல் விஸ்டா திட்டப்பணிகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. 
இந்த திட்டத்திற்காக பல்வேறு சுற்றுச்சூழல் அனுமதிகள்  பெறாமல் உள்ளது எனவும், எனவே இந்த திட்டத்தை செயல்படுத்த  அனுமதிக்கக்கூடாது எனக்கோரி ராஜீவ் சூரி,உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் 

Next Story

மேலும் செய்திகள்