"உண்மைக்கு புறம்பான தகவல்களை பாஜக பரப்புகிறது" - கர்நாடாக முன்னாள் முதல்வர் குமாரசாமி கருத்து

தேசிய ஜனநாயக கூட்டணியில் மதசார்பற்ற ஜனதா தளம் இணையும் என்ற செய்தியில் உண்மை இல்லை என்று அதன் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
உண்மைக்கு புறம்பான தகவல்களை பாஜக பரப்புகிறது - கர்நாடாக முன்னாள் முதல்வர் குமாரசாமி கருத்து
x
தேசிய ஜனநாயக கூட்டணியில் மதசார்பற்ற ஜனதா தளம் இணையும் என்ற செய்தியில் உண்மை இல்லை என்று  அதன் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கிராம பஞ்சாயத்து தேர்தல்களுக்கு பின்னர் ஜே.டி.எஸை ஒழித்து விடலாம் என்ற பாஜகவின் முயற்சி தோற்றுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் தான், உண்மைக்கு புறம்பான தகவல்களை பாஜக பரப்புவதாக குமாரசாமி விமர்சித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்