மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சவுரவ் கங்குலி - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் சந்திப்பு
பதிவு : ஜனவரி 03, 2021, 09:37 AM
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள சவுரவ் கங்குலியை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள சவுரவ் கங்குலியை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி , கங்குலி நலமுடன் உள்ளதாகவும், அவர் தம்மிடம் பேசியதாகவும் கூறினார். மருத்துவர்களுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்து கொண்டதாகவும் மம்தா பானர்ஜி தெரிவிதார். முன்னதாக மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தங்ஹரும் மருத்துவமனைக்கு சென்று கங்குலியை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். முன்னதாக, சவுரவ் கங்குலிக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

172 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

132 views

பிற செய்திகள்

கன்னட டிவி நடிகை திடீர் தற்கொலை...ஒரு வருடமாக துரத்தி வந்த தற்கொலை எண்ணம்

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணமே இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. அதற்குள் இன்னொரு நடிகை தன் வாழ்வை முடித்துக் கொண்டிருக்கிறார். இதுபற்றிய செய்தித் தொகுப்பு...

20 views

செங்கோட்டையில் கொடிகளை ஏற்றி போராட்டம் - குடியரசு தின நாளில் டெல்லியில் பரபரப்பு

டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தி குவிந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் செங்கோட்டையில் கொடிகளை ஏற்றி போராட்டதில் ஈடுபட்டதால் வன்முறை வெடித்தது.

73 views

நாட்டின் 72 -வது குடியரசு தினம் கோலாகலம்

நாட்டின் 72 வது குடியரசு தினம் டெல்லி ராஜபாதையில் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

110 views

ஜனவரி 26 குடியரசு நாளானது எப்படி? - அறிந்துக்கொள்வோம் வரலாற்று தகவல்.

குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது? அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க எத்தனை நாட்கள் ஆனது?. வரலாற்று தகவல்களை அறிந்துக்கொள்வோம்.

63 views

நாட்டுக்காக உழைக்கும் போது நாம் செய்கின்ற செயலின் அளவு பன்மடங்கு அதிகரிக்கும் - பிரதமர் மோடி

நாட்டுக்காக உழைக்கும் போது நாம் செய்கின்ற செயலின் அளவு பன்மடங்கு அதிகரிக்கும் என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

27 views

சீன ராணுவத்தினர் எல்லை தாண்ட முயற்சி - சீன நடவடிக்கையை முறியடித்த இந்திய வீரர்கள்

சிக்கிமில் அத்துமீற முயன்ற சீன ராணுவத்தினர் நடவடிக்கையை, இந்திய வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்து உள்ளனர்.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.