இங்கிலாந்தில் பரவி வரும் உருமாறிய கொரோனா - ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல்

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை பொதுமக்களுக்கு விநியோகிக்க அந்நாட் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இங்கிலாந்தில் பரவி வரும் உருமாறிய கொரோனா - ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல்
x
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை பொதுமக்களுக்கு விநியோகிக்க அந்நாட் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை தொடந்து, வருகிற ஜனவரி மாதம் 4 ஆம் தேதி முதல், இங்கிலாந்து முழுவதும் இந்த தடுப்பூசி போடப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. முதன் முறையாக முதியவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளில் உள்ளவர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்