சர்வதேச ஒடிசி நடன திருவிழா கோலாகலம்

ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் சர்வதேச ஒடிசி நடன திருவிழா நடைபெற்றது.
சர்வதேச ஒடிசி நடன திருவிழா கோலாகலம்
x
ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் சர்வதேச ஒடிசி நடன திருவிழா நடைபெற்றது. இதில் அம்மாநிலத்தை சேர்ந்த கலைஞர்களும், இந்தியாவின் பிற பகுதியை சேர்ந்த ஒடிசி நடன கலைஞர்களும் கலந்துக்கொண்டனர். கலைஞர்கள் இசைக்கு ஏற்ப பாவனைகள் பிடித்து நடனமாடியது பார்ப்பவர்களை பரவசமடைய செய்தது.


Next Story

மேலும் செய்திகள்