காஷ்மீரில் மீண்டும் பனிப்பொழிவு

காஷ்மீரில் மீண்டும் பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது.
காஷ்மீரில் மீண்டும் பனிப்பொழிவு
x
காஷ்மீரில் மீண்டும் பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. பல்வேறு பகுதிகளில், பனிப்பொழிவு தொடங்கி உள்ள நிலையில், டோடா மாவட்டத்தின், உயரமான மலைப் பகுதிகள், பனி படர்ந்து காட்சி அளிக்கிறது. அங்கு பனியுடன் சேர்ந்து அவ்வப்போது மழையும் பொழிவதால், வெப்பநிலை கடுமையாக குறைந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்