அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழா - கட்டுப்பாடுகளுடன் நடத்த மத்திய அரசு திட்டம்?
பதிவு : டிசம்பர் 30, 2020, 09:48 AM
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழா பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா பெருந்தொற்று உலகையை ஆட்டிப்படைத்த நிலையில், இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இதனால், குடியரசுத்தலைவர், பிரதமர் முதல் அனைவரது வெளிநாட்டு பயணமும் ரத்து செய்யப்பட்டது.இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டின் சுதந்திர தின விழா, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் குறைந்த பார்வையாளர்களை வைத்தே நடைபெற்றது.இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தினத்தை, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த, மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. வழக்கம் போல், 8.2 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெறும் அணிவகுப்பு, 3.3 கிலோமீட்டர் தொலைவுக்கு மட்டும் அணிவகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதோடு, குறைந்த அளவு பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

181 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

140 views

பிற செய்திகள்

"மும்பை நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை" பாலியல் வன்கொடுமை தொடர்பான தீர்ப்பு

பாலியல் வன்கொடுமை தொடர்பான மும்பை நீதிமன்றத்தின் வினோத தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

8 views

டெல்லி விரைந்தார் நமச்சிவாயம் - பாஜகவில் இணைய போவதாக தகவல்

பொதுப்பணித் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நமச்சிவாயம் ஜே.பி. நட்டாவை சந்தித்து பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது

37 views

2021ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 11.5%-ஆக இருக்கும் - சர்வதேச நிதி ஆணையம் கணிப்பு

2021ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11 புள்ளி 5 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நிதி ஆணையம் கணித்துள்ளது.

15 views

டெல்லி விவசாயிகள் போராட்டம் - போலீசாரை போராட்டக்காரர்கள் தாக்கும் வீடியோ

விவசாயிகள் பேரணியின்போது டெல்லியில் நங்லோய், நஜப்கார் சாலையில் போலீஸ் வாகனங்களை வன்முறையாளர்கள் சூறையாடிய காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்

59 views

கன்னட டிவி நடிகை திடீர் தற்கொலை...ஒரு வருடமாக துரத்தி வந்த தற்கொலை எண்ணம்

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணமே இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. அதற்குள் இன்னொரு நடிகை தன் வாழ்வை முடித்துக் கொண்டிருக்கிறார். இதுபற்றிய செய்தித் தொகுப்பு...

74 views

செங்கோட்டையில் கொடிகளை ஏற்றி போராட்டம் - குடியரசு தின நாளில் டெல்லியில் பரபரப்பு

டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தி குவிந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் செங்கோட்டையில் கொடிகளை ஏற்றி போராட்டதில் ஈடுபட்டதால் வன்முறை வெடித்தது.

91 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.