(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா
232 viewsஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.
197 viewsஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
184 viewsஅனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
142 viewsஇந்தியாவுடனும், குறிப்பாக தமிழகத்துடன் நல்லுறவை ஏற்படுத்துவதற்காகவே, தனக்கு இந்த மீன்வளத்துறை அமைச்சர் பதவியை வழங்கியுள்ளதாக, இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
7 viewsதெலங்கானாவில் 21 பெண்களை கொலை செய்த சீரியல் கில்லரை போலீசார் கைது செய்துள்ளனர்.. கொலைக்கான காரணம் என்ன? கொலையாளியின் நோக்கம் என்ன?
166 viewsடெல்லி செங்கோட்டையில் சீக்கிய மதக்கொடி ஏற்றப்பட்ட விவகாரத்தில் பாஜக எம்.பி.க்கு பிரசாரம் செய்த நடிகர் தீப் சித்துவே காரணம் எனக் குற்றம் சாட்டு எழுந்துள்ளது.
60 viewsஇந்தியாவில் வேளாண் துறையில் சீர்த்திருத்தம் தேவைப்படுவதாக சர்வதேச நிதியத்தின் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.
62 viewsடெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது ஏற்பட்ட வன்முறையில் காவல்துறையினர் 394 பேர் காயமடைந்ததாக டெல்லி காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
46 viewsபாலியல் வன்கொடுமை தொடர்பான மும்பை நீதிமன்றத்தின் வினோத தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
10 views