டெல்லியில் 150 ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று

டெல்லியில் 150 ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் 150 ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று
x
டெல்லியில் 150 ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுதின விழா அணிவகுப்பு ஒத்திகைக்காக வந்த இந்த வீரர்களுக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டதும் ராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா அறிகுறியே இல்லை என்றும் ராணுவ வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்