வாஜ்பாயின் 97 வது பிறந்தநாளை முன்னிட்டு லக்னோவில் 97 அடி நீளத்திற்கு ஓவியம்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97 வது பிறந்தநாளை முன்னிட்டு லக்னோவில் 97 அடி நீளத்திற்கு ஓவியம் வரையப்பட்டது.
வாஜ்பாயின் 97 வது பிறந்தநாளை முன்னிட்டு லக்னோவில் 97 அடி நீளத்திற்கு ஓவியம்
x
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97 வது பிறந்தநாளை முன்னிட்டு லக்னோவில் 97 அடி நீளத்திற்கு ஓவியம் வரையப்பட்டது. மாணவர்கள் பலர் இணைந்து வரைந்துள்ள அந்த ஓவியங்களில், வாஜ்பாயின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள், அவரது வாழ்வில் மறக்க முடியாத மனிதர்கள் இடம் பெற்றிருந்த‌னர். இதில் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமும் ஒருவர்....


Next Story

மேலும் செய்திகள்