முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 96-வது பிறந்த நாள் : நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 96-வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 96-வது பிறந்த நாள் : நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை
x
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 96-வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். நாட்டின் வளர்ச்சியை எட்டமுடியாத உயரத்திற்கு வாஜ்பாய் அழைத்து சென்றுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சக்திவாய்ந்த வளமான இந்தியாவை உருவாக்க அவர் மேற்கொண்ட முயற்சிகளை என்றும் மறக்க முடியாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்