கேரளாவில் ஜனவரியில் கல்லூரிகள் திறப்பு: இரண்டு ஷிப்ட்களாக வகுப்புகள் நடத்தலாம் - கல்லூரி நிர்வாகங்களுக்கு அரசு சுற்றறிக்கை
பதிவு : டிசம்பர் 24, 2020, 08:44 AM
கேரளாவில் ஜனவரி 4 ஆம் தேதி முதல் கல்லூரிகளை திறப்பதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநிலத்தில் அரசு கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் போன்றோர் வரும் 28 ஆம் தேதி முதல் கல்லூரிகளுக்கு வர வேண்டும் எனவும் காலை எட்டு 30 மணி முதல் மாலை ஐந்து 30 மணி வரையில் கல்லூரிகள் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு 5 மணி நேரம் வகுப்புகள் நடைபெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ள அரசு, தேவைப்படுமாயின் 2 ஷிப்ட்களாக வகுப்புகள் நடத்தலாம் என அரசு கல்லூரி நிர்வாகங்களை கேட்டுக் கொண்டுள்ளது.    சனிக்கிழமைகளிலும் கல்லூரி செயல்படலாம் எனவும் செமஸ்டர் அடிப்படையில் 50 சதவீத மாணவர்களுக்கு சுழற்சி அடிப்படையில் வகுப்புகள் நடத்தலாம் எனவும் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் ஐந்தாவது மற்றும் ஆறாவது செமஸ்டர் மாணவர்கள் மற்றும் முதுகலையில் அனைத்து பிரிவு மாணவர்களும் வகுப்புகளில் அனுமதிக்கலாம் எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

170 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

124 views

பிற செய்திகள்

நாட்டின் 72 -வது குடியரசு தினம் கோலாகலம்

நாட்டின் 72 வது குடியரசு தினம் டெல்லி ராஜபாதையில் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

52 views

ஜனவரி 26 குடியரசு நாளானது எப்படி? - அறிந்துக்கொள்வோம் வரலாற்று தகவல்.

குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது? அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க எத்தனை நாட்கள் ஆனது?. வரலாற்று தகவல்களை அறிந்துக்கொள்வோம்.

55 views

நாட்டுக்காக உழைக்கும் போது நாம் செய்கின்ற செயலின் அளவு பன்மடங்கு அதிகரிக்கும் - பிரதமர் மோடி

நாட்டுக்காக உழைக்கும் போது நாம் செய்கின்ற செயலின் அளவு பன்மடங்கு அதிகரிக்கும் என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

25 views

சீன ராணுவத்தினர் எல்லை தாண்ட முயற்சி - சீன நடவடிக்கையை முறியடித்த இந்திய வீரர்கள்

சிக்கிமில் அத்துமீற முயன்ற சீன ராணுவத்தினர் நடவடிக்கையை, இந்திய வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்து உள்ளனர்.

33 views

குடியரசு தினத்தில் பேரணிக்கு தயாராகும் விவசாயிகள் - 5 எல்லைப் பகுதிகளில் ஏற்பாடு

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 61 வது நாளாக போராட்டம் தொடரும் நிலையில், டெல்லியில் நாளை டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ள விவசாயிகள், டெல்லியின் 5 எல்லைப் பகுதிகளில் இருந்தும் டிராக்டர்களில் செல்ல தயாராக உள்ளனர்.

15 views

பேராசிரியர்களான பெற்றோர் வெறிச்செயல் - பெற்ற மகள்களை நரபலி

ஆந்திராவில் பெற்ற இரு மகள்களை, பேராசிரியர்களாக பணியாற்றும் பெற்றோரே நரபலி கொடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

1816 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.