களைக்கட்டும் காஷ்மீர் கலாச்சார விழா

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் தாகூர் ஹாலில் மாநில கலாச்சார நிகழ்ச்சி தொடங்கியது
களைக்கட்டும் காஷ்மீர் கலாச்சார விழா
x
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் தாகூர் ஹாலில் மாநில கலாச்சார நிகழ்ச்சி தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சி கலைஞர்களின் நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சியால்  களைக்கட்டியுள்ளது. பனியால் வீடுகளில் முடங்கியிருக்கும் மக்கள் மாநிலத்தின் கலாச்சாரத்தை பரைசாற்றும் நிகழ்ச்சியை காண வெளியே வரவேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்