இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பு ஆர்ட்டிலரி துப்பாக்கி பரிசோதனை

பாதுகாப்பு தளவாடங்களில் உயர்ரக தொழில்நுட்ப துப்பாக்கிகளான ஹவிட்சர் ஆர்ட்டிலரி துப்பாக்கி பரிசோதனையை ஒடிசா பாலசோர் கடற்கரையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்டது.
இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பு ஆர்ட்டிலரி துப்பாக்கி பரிசோதனை
x
பாதுகாப்பு தளவாடங்களில் உயர்ரக தொழில்நுட்ப துப்பாக்கிகளான ஹவிட்சர் ஆர்ட்டிலரி துப்பாக்கி பரிசோதனையை ஒடிசா பாலசோர் கடற்கரையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்டது. இது குறித்து டிஆர்டிஒ அதிகாரி  சைலேந்திரா காடே பேசுகையில், உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட இந்த ஹவிட்சர் துப்பாக்கி உலகிலே சிறந்தது என்றும் இதுபோன்ற கட்டமைப்புடன் பிற நாட்கள் இதனை உருவாக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்