அயோத்தி ராமர் கோவில் பணிக்கு நன்கொடை - சிவசேனா கட்சி ரூ. 1 கோடி கொடுத்தது

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கு சிவசேனா கட்சி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளது என ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத்ராய் கூறியுள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் பணிக்கு நன்கொடை - சிவசேனா கட்சி ரூ. 1 கோடி கொடுத்தது
x
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கு சிவசேனா கட்சி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளது என ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத்ராய் கூறியுள்ளார். லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது சொந்தப் பணத்தில் ரூ.11 லட்சம் கொடுத்து உள்ளார் என்றும் உள்நாட்டில் பொதுமக்களிடம் இருந்து திரட்டப்படும் நன்கொடையை கொண்டே கோவில் கட்டப்படும் என்றும் கூறியிருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்