விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழி நடத்துகின்றன - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
பதிவு : டிசம்பர் 18, 2020, 05:02 PM
விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழி நடத்துவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், மத்தியப்பிரதேச விவசாயிகள் மாநாட்டில், காணொலி மூலம்  பிரதமர் மோடி உரையாற்றினார்,. 

அப்போது வேளாண் சட்டங்களின் பலன்கள் குறித்து 
விவசாயிகளிடம் விளக்கம் அளித்த அவர், ஆண்டுக்கணக்கில் கவனிக்கப்படாமல் இருந்த விவசாயிகளின் கோரிக்கைள் கவனிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்,. 

பிற செய்திகள்

பாலக்கோட் தாக்குதல் விவகாரம் - அர்னாப் விவகாரத்தில் மோடி அரசு மவுனம் ஏன்?

தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க. பாலக்கோட் தாக்குதலை நடத்தியதா என்பது குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்த தொடங்கி உள்ளன.

75 views

ஒரே வாரத்தில் 534 கி.மீ தூரத்திற்கு சாலைகள் - சாலை போக்குவரத்து அமைச்சகம் சாதனை

கடந்த 8 ஆம் தேதி முதல் ஒருவார காலத்தில் மட்டும் 534 கி.மீ தூரத்துக்கு சாலைகள் அமைத்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் சாதனை படைத்துள்ளது.

9 views

"சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு தவறானது" - வராக்கடன்கள் குறித்து அதானி குழுமம் விளக்கம்

அதானி குழுமம் நான்கரை லட்சம் கோடி வராக்கடன் வைத்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி முன்வைத்த குற்றச்சாட்டை அதானி நிர்வாகம் மறுத்துள்ளது.

76 views

ரூ.17,500 கோடியிலான திட்டங்களுக்கு அடிக்கல் - மிகப்பெரிய குறைந்தவிலை வீடுவழங்கும் திட்டம்

இந்தியாவில் ஏராளமான நலத்திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

8 views

சமூக வலைதள பாதுகாப்பு சர்ச்சை - பேஸ்புக், டுவிட்டருக்கு சம்மன்

பேஸ்புக் மற்றும் டுவிட்டர் நிறுவன அதிகாரிகள் ஜனவரி 21ஆம் தேதி தங்கள் முன் ஆஜராகுமாறு நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பியுள்ளது.

20 views

டெலிகிராம் செயலி தரவிறக்கமும் அதிகரிப்பு

இந்தியாவில் சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலியை தரவிறக்கம் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

68 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.