"விவசாயிகளின் போராட்டம் அரசியல் நோக்கம் கொண்டதல்ல" - உள்துறை அமைச்சர் அமித்ஷா

வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை, அரசியல் நோக்கம் கொண்டது என்று, ஒரு போதும் கூறமாட்டேன் என, பாஜகவின் மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா கூறியுள்ளார்.
விவசாயிகளின் போராட்டம் அரசியல் நோக்கம் கொண்டதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா
x
வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை, அரசியல் நோக்கம்  கொண்டது  என்று, ஒரு போதும் கூறமாட்டேன் என, பாஜகவின் மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா கூறியுள்ளார். ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின் போராட்டத்திற்கு பஞ்சாப் அரசு அனுமதியளித்திருக்க கூடாது என்ற ஹரியானா முதல்வர் மனோகர்லாலின் கருத்து ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்தார். ஹைதராபாத்தை நிஜாம் கலாச்சாரத்திலிருந்து விடுவித்து, ஜனநாயகக் கொள்கைகளுடன் நவீன நகர உருவாக்குவோம் என்றும் அமித்ஷா கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்