கார்த்திகை பூர்ணிமா பண்டிகை : 51 ஆயிரம் விளக்குகளால் ஜொலித்த அயோத்தி ராமர் கோயில்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் கார்த்திகை பூர்ணிமா பண்டிகையையொட்டி 51 விளக்குகள் ஏற்றப்பட்டன.
கார்த்திகை பூர்ணிமா பண்டிகை : 51 ஆயிரம் விளக்குகளால் ஜொலித்த அயோத்தி ராமர் கோயில்
x
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் கார்த்திகை பூர்ணிமா பண்டிகையையொட்டி 51 விளக்குகள் ஏற்றப்பட்டன. தமிழகத்தில் கார்த்திகை தீபம் கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதேபோன்று உத்தரப் பிரதேசத்தில் கார்த்திகை பூர்ணிமா பண்டிகையை மக்கள் விமரிசையாக கொண்டாடினர். இதற்காக ராமர் கோயில் வளாகத்தில் ஏராளமானோர் விரதமிருந்து, விளக்கேற்றி வழிபாடு செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்