பாமாயில் இறக்குமதி வரி 10% குறைப்பு - இந்திய சந்தையில் விலை குறைய வாய்ப்பு

பாமாயில் இறக்குமதி வரியை மத்திய அரசு 10 சதவீதம் வரை குறைத்திருப்பதால், இந்திய சந்தையில் பாமாயில் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பாமாயில் இறக்குமதி வரி 10% குறைப்பு - இந்திய சந்தையில் விலை குறைய வாய்ப்பு
x
பாமாயில் இறக்குமதி வரியை மத்திய அரசு 10 சதவீதம் வரை குறைத்திருப்பதால், இந்திய சந்தையில் பாமாயில் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உணவு பொருள் விலையேற்றத்தை தடுக்க, பாமாயில் மீது விதிக்கப்பட்டு வந்த 37.5 சதவீத இறக்குமதி வரியை, 27.5 சதவீதமாக குறைத்து, மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. உலகில் அதிக அளவில் பாமாயில் இறக்குமதி செய்யும் நாடு இந்தியா தான். ஆண்டுக்கு, சுமார் 90 லட்சம் டன் பாமாயில் மலேசியா, இந்தோனேசியா மற்றும் வேறு சில நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி வரி குறைப்பினால், பாமாயில் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்