இந்திய பாதுகாப்புப் படையினரின் தீவிர கண்காணிப்பால் காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளின் அத்துமீறல் முறியடிப்பு
பதிவு : நவம்பர் 20, 2020, 11:52 AM
இந்திய பாதுகாப்புப் படையினரின் தீவிர கண்காணிப்பால், காஷ்மீர் எல்லைக்குள் தீவிரவாதிகள் அத்துமீறி நுழைவது குறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரில் உள்ள நக்ரோட்டா மாவட்டத்தில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்ட நான்கு தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி நுழையும் தீவிரவாதிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 38 சதவீதம் குறைந்திருப்பதாக, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலில், நடப்பாண்டில் தற்போது வரை 77 தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் நுழைய முயன்றதாகவும், 24 பேர் விரட்டியடிக்கப்பட்டு 17 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், வழக்கமாக அக்டோபர் மாதங்களில் தீவிரவாதிகளின் அத்துமீறல் அதிகரிக்கும் நிலையில், இந்த ஆண்டு அது முற்றிலுமாக தடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

262 views

மத்திய அரசின் பேச்சுவார்த்தை தோல்வி - போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாததால், டெல்லியில் விவசாய சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

14 views

பிற செய்திகள்

கோனார்க் சூரியனார் கோவிலில் 31-வது நடன திருவிழா தொடங்கியது -

ஒடிசா மாநிலம் கோனார்க்கில் பிரபலமான சூரியனார் கோவிலில் 31-வது நடன திருவிழா தொடங்கியது.

1 views

இந்தியாவிற்கு படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள்

குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் செர்பியா, ரஷ்யா மற்றும் பிற குளிர்பிரதேச நாடுகளில் இருந்து உணவு தேடி பறவைகள் தெற்கு ஆசியாவிற்கு படையெடுத்துள்ளன.

14 views

மத்திய அரசின் பேச்சுவார்த்தை தோல்வி - போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாததால், டெல்லியில் விவசாய சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

14 views

பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி - ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கியது

கப்பல்களை தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சானிக் க்ரூஸ் ஏவுகணை இந்திய கடற்படையால் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

38 views

தமிழகத்தின் நவம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் - ரூ.7,084 கோடி

நவம்பர் மாத மொத்த ஜிஎஸ்டி வருவாயாக ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 963 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

12 views

5ஜி சேவை விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் - எரிக்சன் நிறுவனத்தின் அறிக்கையில் தகவல்

தற்போது பயன்பாட்டில் உள்ள 4ஜி அலைபேசி சேவைகளுக்கு அடுத்த கட்டமாக, 5ஜி சேவைகள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

269 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.