ஓடும் ரயிலில் இறங்க முயன்ற பெண் - நொடியில் பெண்ணை காப்பாற்றிய போலீஸ்
பதிவு : நவம்பர் 18, 2020, 11:42 AM
மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் நகரில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்று, நிலைதடுமாறி கீழே விழுந்த பெண்ணை காப்பாற்றிய ரயில்வே போலீசுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் நகரில், ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்று, நிலைதடுமாறி கீழே விழுந்த பெண்ணை காப்பாற்றிய ரயில்வே போலீசுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ரயில்நிலையத்தில் இருந்த கேமராவில் பதிவான பரபரப்பு காட்சிகள், தற்போது, சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

220 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

185 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

131 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

113 views

பிற செய்திகள்

தடுப்பூசி திட்டத்தை பிரதமர் தொடங்கிவைத்தார்

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

17 views

ஜனவரி 15 முதல் கால் செய்ய “பூஜ்ஜியம்“ (’0’) கட்டாயம்!

ஜனவரி 15ஆம் தேதி முதல் ’பூஜ்ஜியம்’(’0’) என்ற எண்ணை முன்னதாக டயல் செய்தால் மட்டுமே கால் செய்ய முடியும் என தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

50 views

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - துணைநிலை ஆளுநர் மாளிகை முற்றுகை

வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர், டெல்லியில் உள்ள துணை நிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டனர்.

23 views

சீனாவின் கள்ளச்செயலி விவகாரம் - சீனாவுக்கு தப்பிச் சென்ற ஹாங்க்

சீனாவின் கள்ளச்செயலி விவகாரத்தில் தப்பிச் சென்றவரை பிடிக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.

20 views

கொரோனா விழிப்புணர்வுக்காக புதிய முயற்சி - பட்டம் விட்டு வழிபாடு நடத்தும் பொதுமக்கள்

குஜராத் மாநிலத்தில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த, தம்பதி ஒன்று புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

15 views

குடியரசு துணைத் தலைவர் பதவி - வெங்கய்யா நாயுடு புதிய தகவல்

நாட்டின் குடியரசு துணைத் தலைவராக வர வேண்டும் என்று கனவிலும் நினைத்ததில்லை என்றும், பெரிய மற்றும் முக்கியமான ஒருவராக மாற வேண்டும் என்பதே தமது லட்சியமாக இருந்தது என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.