மணிப்பூர் முதல்வர் பிரென் சிங்கிற்கு கொரோனா தொற்று

மணிப்பூர் மாநில முதல்வர் பிரென் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மணிப்பூர் முதல்வர் பிரென் சிங்கிற்கு கொரோனா தொற்று
x
மணிப்பூர் மாநில முதல்வர் பிரென் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை தனது ட்விட்டர் பதிவின் மூலம், முதல்வர் பிரென் சிங் தெரியப்படுத்தி உள்ளார். அதில், தனக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டது உறுதியானது என்றும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் இதுவரை 21 ஆயிரத்து 636 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதும், 218 பேர் கொரோனாவுக்கு பலியானதும் குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்