காங்கிரஸ் எம்.பி. அகமது படேல் ஐ.சி.யூ.வில் அனுமதி
பதிவு : நவம்பர் 15, 2020, 05:52 PM
காங்கிரஸ் எம்.பி. அகமது படேல், உடல்நலக் குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. அகமது படேல், உடல்நலக் குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று முழுமையாக குணமடையவில்லை. இந்நிலையில், குருகிராமம் பகுதியில் உள்ள மேதாந்தா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில், அகமது படேல் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அகமது படேலின் மகன் பைஷல் படேல், தனது தந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

பிற செய்திகள்

சுற்றறிக்கையை வாபஸ் பெறுங்கள் - இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தி.மு.க. கடிதம்

மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கொரோனா நோயாளிகள் உள்ளிட்டோருக்கு தபால் மூலம் வாக்களிக்க பீகார் தேர்தலில், தேர்தல் ஆணையம் வழங்கியிருந்தது.

485 views

அழகிரியின் செயல்பாடுகள் அவரது தனிப்பட்ட முடிவு - கனிமொழி

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் - அழகிரியின் செயல்பாடுகள் அவரது தனிப்பட்ட முடிவு

82 views

சட்டப்பேரவை தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்" - முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி

வரும் சட்டப் பேரரை தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும் என மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

220 views

பெருங்குளத்தூரில் பா.ம.க.வினர் சாலை மறியல் - முக்கிய சாலைகளில் போக்குவரத்து கடும் பாதிப்பு

பெருங்குளத்தூரில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்திய பா.ம.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

308 views

பாரம்பரியம் என்றால் சிலருக்கு குடும்பமும், குடும்ப பெயரும் தான் - காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி

ஒரு சிலருக்கு அவர்களின் குடும்பப் புகைப்படங்கள் தான் பாரம்பரியம் என காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்தார்.

25 views

கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை: "சகாயம் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்க வேண்டும்"- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு

சகாயம் ஐ ஏ எஸ் அதிகாரிக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

105 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.