பத்மாவதி தாயார் கார்த்திகை பிரம்மோற்சவ விழா : 5-ஆம் நாளில் மோகினி அவதாரத்தில் காட்சி
பதிவு : நவம்பர் 15, 2020, 03:51 PM
திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலின் கார்த்திகை மாத பிரம்மோற்சவ விழாவில், 5-ஆம் நாளான இன்று, மோகினி அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு பத்மாவதி தாயார் காட்சி அளித்தார்.
திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலின் கார்த்திகை மாத பிரம்மோற்சவ விழாவில், 5-ஆம் நாளான இன்று, மோகினி அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு பத்மாவதி தாயார் காட்சி அளித்தார். வேத மந்திரங்கள் முழங்க பல்லக்கில் எழுந்தருளி பத்மாவதி தாயார் அருள்பாலித்தார். மேலும், இன்று இரவு கஜலட்சுமி அவதாரத்தில்பத்மாவதி தாயார் காட்சி அளிக்க உள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.