அசாத்திய திறமையால் ஆச்சர்யப்படுத்தும் நாய் குட்டி - சிறார்களுடன் கைப்பந்து விளையாடி அசத்துகிறது

கேரளாவில் 18 மாத நாய்க் குட்டி ஒன்று தன்னுடைய அசாத்திய திறமையால் மக்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறது.
அசாத்திய திறமையால் ஆச்சர்யப்படுத்தும் நாய் குட்டி - சிறார்களுடன் கைப்பந்து விளையாடி அசத்துகிறது
x
கேரளாவில் 18 மாத நாய்க் குட்டி ஒன்று தன்னுடைய அசாத்திய திறமையால் மக்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறது. பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு பகுதியை சேர்ந்த முபின் என்பவருடைய லேப்ராடர் நாய், அப்பகுதியை சிறார்களுடன் கைப்பந்து விளையாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறது. சிசர்ஸ் என பெயரிடப்பட்டுள்ள அந்த நாய்குட்டி பந்து தன் பக்கம் வருகையில் முக்கு மற்றும் வாய் பகுதியைக் கொண்டு லாவகமாக அடிக்கும் காட்சி பார்ப்போரை பெறும் உச்சாகம் அடையச் செய்கிறது.


Next Story

மேலும் செய்திகள்