4-வது நாள் கார்த்திகை பிரம்மோற்சவ விழா - அனுமந்த வாகனத்தில் பத்மாவதி தாயார் காட்சி

கார்த்திகை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பத்மாவதி தாயார் அனுமந்த வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.
4-வது நாள் கார்த்திகை பிரம்மோற்சவ விழா - அனுமந்த வாகனத்தில் பத்மாவதி தாயார் காட்சி
x
கார்த்திகை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பத்மாவதி தாயார் அனுமந்த வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார். திருப்பதி அடுத்த திருச்சானூர் அலமேலு மங்காபுரம் பிரசித்தி பெற்ற பத்மாவதி தாயார் திருக்கோவில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 4-வது நாள் திருவிழாவில் அம்பாள் பத்மாவதி தாயார் அனுமந்த வாகனத்தில் ராமர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  


Next Story

மேலும் செய்திகள்