போதைப் பொருள் வழக்கில் தொடரும் அதிரடி - நடிகர் அர்ஜூன் ராம்பாலின் தோழியிடம் விசாரணை

போதைப் பொருள் வழக்கில் சிக்கிய பாலிவுட் நடிகர் அர்ஜூன் ராம்பாலின் காதலியான கேப்ரியலா மும்பையில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகினார்.
போதைப் பொருள் வழக்கில் தொடரும் அதிரடி - நடிகர் அர்ஜூன் ராம்பாலின் தோழியிடம் விசாரணை
x
போதைப் பொருள் வழக்கில் சிக்கிய பாலிவுட் நடிகர் அர்ஜூன் ராம்பாலின் காதலியான கேப்ரியலா மும்பையில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகினார். பாலிவுட் பிரபலங்கள் அடுத்தடுத்து போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கிய நிலையில் அர்ஜூன் ராம்பாலுக்கும் சிக்கல் தொடர்ந்தது. இதையடுத்து அவரின் காதலியான கேப்ரியலாவுக்கு அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். இதையடுத்து அடுத்தடுத்து 2 நாட்கள் நேரில் ஆஜரான கேப்ரியலா, அதிகாரிகள் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்