நிலையற்ற வர்த்தகம் எதிரொலி - மகிந்திரா, ஆதித்ய பிர்லா லாபம் சரிவு
பதிவு : நவம்பர் 11, 2020, 06:49 PM
நடந்து முடிந்த நிதி ஆண்டின் 2-வது காலாண்டில் மகிந்திரா நிறுவனத்தின் நிகர லாபம் சரிவை சந்தித்துள்ளது. அந்நிறுவனத்தின் லாபம் 88 சதவீதம் குறைந்து நிகர லாபம் 162 கோடி ரூபாயாக உள்ளது.
நடந்து முடிந்த நிதி ஆண்டின் 2-வது காலாண்டில்  மகிந்திரா நிறுவனத்தின் நிகர லாபம் சரிவை சந்தித்துள்ளது. அந்நிறுவனத்தின் லாபம் 88 சதவீதம் குறைந்து நிகர லாபம் 162 கோடி ரூபாயாக உள்ளது. அதேபோல் நடப்பு காலாண்டிலும் மகிந்திரா நிறுவனத்தின் வாகன விற்பனை இதுவரை 21 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பிரபல ஆதித்ய பிர்லா குழுமத்தின் உறுப்பு நிறுவனமான ஹிண்டால்கோ அலுமினியம் மற்றும் தாமிர நிறுவனத்தின் நிகர லாபம் 2-வது காலாண்டில் 60 சதவீதம் சரிந்து 387 கோடி ரூபாயாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

265 views

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

222 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

167 views

பிற செய்திகள்

மருத்துவ உயர் படிப்புகளில் 50% இட ஒதுக்கீடு விவகாரம்: முதல்வர் பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணியாக துரோகம் - திமுக தலைவர் ஸ்டாலின்

அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித ஒதுக்கீடு விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகள் கூட்டணியாக துரோகம் செய்துவிட்டது என திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

38 views

அரசு வேலை கோரிய மாற்றுத்திறனாளி வீரர்கள் - உரிய அங்கீகாரம் கொடுங்கள் - நீதிபதிகள் உத்தரவு

சர்வதேச அளவில் பதக்கங்களை வென்ற மாற்றுத்திறனாளி வீராங்கனைகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

13 views

வெளிநாட்டில் இருந்து மருந்து இறக்குமதி செய்யும் உரிமம் நீட்டிப்பு - மத்திய சுகாதாரத் துறை அரசாணை வெளியிட்டு அறிவுரை

மருந்து நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து மருந்து இறக்குமதி செய்யும் உரிமத்தை நீட்டித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

13 views

பாமாயில் இறக்குமதி வரி 10% குறைப்பு - இந்திய சந்தையில் விலை குறைய வாய்ப்பு

பாமாயில் இறக்குமதி வரியை மத்திய அரசு 10 சதவீதம் வரை குறைத்திருப்பதால், இந்திய சந்தையில் பாமாயில் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

22 views

"புவி வெப்பமயமாதல் அதிகரிப்பு எதிரொலி" - "அடிக்கடி புயல்கள் உருவாவது ஆபத்து"

புயல் எண்ணிக்கை அதிகமானால், கடல் நீர் மட்டம் அதிகரிப்பதோடு, நிலத்திற்குள் கடல் நீர் வரும் அபாயம் ஏற்படும் என ஐஐடி பேராசிரியர் கூறியுள்ளார்.

36 views

கொரோனா தடுப்பு மருந்து - பிரிட்டன் அரசு தீவிரம்

பிரிட்டனில் ஆஸ்ட்ரா செனிகாவின் கொரோனா தடுப்பு மருந்தை, இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்படுத்தும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டியுள்ளது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.