பாஜக மூத்த தலைவர் அத்வானியின் 93-வது பிறந்த நாள் - பிரதமர் மோடி நேரில் சென்று வாழ்த்து

பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று தன்னுடைய 93-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
பாஜக மூத்த தலைவர் அத்வானியின் 93-வது பிறந்த நாள் - பிரதமர் மோடி நேரில் சென்று வாழ்த்து
x
பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று தன்னுடைய 93-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருடைய வீட்டிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது, அத்வானி நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என பிரார்த்திப்பதாக கூறினார். அவருடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டாவும் அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்