மண்டல, மகரவிளக்கு பூஜையின் போது புஷ்பாபிஷேகம் ரத்து - தினமும் ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு சீசன் வருகிற 16 ஆம் தேதி துவங்குவதை முன்னிட்டு 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.
மண்டல, மகரவிளக்கு பூஜையின் போது புஷ்பாபிஷேகம் ரத்து - தினமும் ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
x
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு சீசன் வருகிற 16 ஆம் தேதி துவங்குவதை முன்னிட்டு 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக இந்த ஆண்டு மண்டல, மகரவிளக்கு பூஜை காலத்தில் புஷ்பாபிஷேகம் நடத்தப்படாது என்றும்  அதற்கு பதில் அஷ்டாபிஷேகம் நடத்தப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது,. பொதுவாக மண்டல, மகரவிளக்கு பூஜை காலத்தில் தினமும் 70 ஆயிரம் பக்தர்கள் வருகை தருவர். ஆனால் இந்த ஆண்டு ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் வாகன பார்க்கிங், தற்காலிக கடைகள், கழிப்பறை, ஸ்டுடியோ, தேங்காய் விற்பனை போன்றவற்றை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது,.


Next Story

மேலும் செய்திகள்