காங். நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார் - சிறுமியுடன் தகாத உறவு எனக் குற்றச்சாட்டு
பதிவு : நவம்பர் 03, 2020, 01:24 PM
உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவாரில், காங்கிரஸ் நிர்வாகி புருஷோத்தமன் சர்மா மீது பரபரப்பு புகார் அளித்த அவரின் இரண்டாவது மனைவி, வீட்டின் முன், தர்ணாவில் ஈடுபட்டார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவாரில், காங்கிரஸ் நிர்வாகி புருஷோத்தமன் சர்மா மீது பரபரப்பு புகார் அளித்த அவரின் இரண்டாவது மனைவி, வீட்டின் முன், தர்ணாவில் ஈடுபட்டார். சிறுமியுடன் புருஷோத்தமன் தகாத உறவு வைத்திருப்பதாகவும், அதை தட்டிக்கேட்டதால், கணவன், இரு மகன்கள் தன்னை தாக்கியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இது குறித்து அந்த பெண் அளித்த புகார் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

கோனார்க் நடன திருவிழா தொடங்கியது பரத நாட்டியம், குச்சிப்புடி, கதக் நடனம்

ஒடிசா மாநிலம் கோனார்க்கில் பிரபலமான சூரியனார் கோவிலில் 31-வது நடன திருவிழா தொடங்கியது.

0 views

இந்தியாவிற்கு படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள்

குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் செர்பியா, ரஷ்யா மற்றும் பிற குளிர்பிரதேச நாடுகளில் இருந்து உணவு தேடி பறவைகள் தெற்கு ஆசியாவிற்கு படையெடுத்துள்ளன.

14 views

மத்திய அரசின் பேச்சுவார்த்தை தோல்வி - போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாததால், டெல்லியில் விவசாய சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

15 views

பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி - ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கியது

கப்பல்களை தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சானிக் க்ரூஸ் ஏவுகணை இந்திய கடற்படையால் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

38 views

தமிழகத்தின் நவம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் - ரூ.7,084 கோடி

நவம்பர் மாத மொத்த ஜிஎஸ்டி வருவாயாக ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 963 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

12 views

5ஜி சேவை விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் - எரிக்சன் நிறுவனத்தின் அறிக்கையில் தகவல்

தற்போது பயன்பாட்டில் உள்ள 4ஜி அலைபேசி சேவைகளுக்கு அடுத்த கட்டமாக, 5ஜி சேவைகள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

269 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.