கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
223 viewsஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.
134 viewsஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
114 viewsநாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் அம்மாநில முதலமைச்சர்கள் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தனர்.
10 viewsஉலகம் முழுவதும் புது கவனம் பெற்றிருக்கும் சிக்னல் செயலியின் செயல்பாட்டில் தொய்வு காணப்பட்டதால் பயனாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
10 viewsடெல்லியில் 81 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
10 viewsநாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
68 viewsஜனவரி 15ஆம் தேதி முதல் ’பூஜ்ஜியம்’(’0’) என்ற எண்ணை முன்னதாக டயல் செய்தால் மட்டுமே கால் செய்ய முடியும் என தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
56 viewsவேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர், டெல்லியில் உள்ள துணை நிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டனர்.
27 views